லங்கா பிரீமியர் லீக் : Jaffna Stallions – Kandy Tuskers அணிகள் பலப்பரீட்சை!
முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 16ஆவது போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
இந்த போட்டியில் Jaffna Stallions மற்றும் Kandy Tuskers ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Jaffna Stallions அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Stallions அணி 10 ஓவர் முடிவில் சற்று முன்னர் வரை 3 விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
17 May 2026