கொழும்பு கிங்ஸ் அணி 171 ஓட்டங்கள்

கொழும்பு கிங்ஸ் அணி 171 ஓட்டங்கள்

எல்.பி.எல்.கிரிக்கட் தொடரில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி சற்றுமுன்னர் வரை05 ஓவர்கள் நிறைவில் விக்கட் இழப்பின்றி 51 ஓட்டங்களை பெற்றுள்ளது.