காலி கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை முதல் 03 தினங்களுக்கு பூட்டு

காலி கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை முதல் 03 தினங்களுக்கு பூட்டு

காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை (07) தொடக்கம் 03 தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.