கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி

கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13 வது போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

பதிலெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 14 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.