கொவிட்-19 நிர்வாக அமைச்சின் செயலாளராக வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா நியமனம்

கொவிட்-19 நிர்வாக அமைச்சின் செயலாளராக வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா நியமனம்

கொவிட்-19 நிர்வாக அமைச்சின் செயலாளராக வைத் தியர்  அமல் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கொவிட்-19 நோய்க்கு தலைமை தாங்கும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளராக விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.