கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 406 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 26 ஆயிரத்து 38 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் தொற்றுதியான 6 ஆயிரத்து 471 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.