எந்தவொரு கைதியும் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்படவில்லை-லோகான் ரத்வத்த

எந்தவொரு கைதியும் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்படவில்லை-லோகான் ரத்வத்த

மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலையில் சிறை அதிகாரிகளால் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டு எந்தவொரு கைதியும் கொலை செய்யப்படவில்லை என அமைச்சர் லோகான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறைச்சாலை பதற்ற நிலை தொடர்பில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.