புரெவி சூறாவளியினால் 50 வீடுகள் முற்றாக சேதம்

புரெவி சூறாவளியினால் 50 வீடுகள் முற்றாக சேதம்

புரெவி சூறாவளியினால் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,இந்த சூறாவளி காரணமாக 6 பேர் காயமடைந்துள்ளதுடன், 44 ஆயிரத்து 848 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல்,புரெவி சூறாவளி காரணமாக 50 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.