மஹர சிறைச்சாலைக்கு சென்ற குழு

மஹர சிறைச்சாலைக்கு சென்ற குழு

மஹர சிறைச்சாலை பதற்ற நிலை தொடர்பில் ஆராயத்வதற்கு நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழு இன்று மஹர சிறைச்சாலைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையில் பதற்ற நிலை ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் ஆராய இந்த குழு அங்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது