யாழ் தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பு அணையில் நீர் மட்டம் உயர்வு
யாழ்ப்பாணம் – தொண்டைமனாறு உவர் நீர் தடுப்பு அணையில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
கடல் நீர் மற்றும் நன்னீர் ஆகியவற்றின் நீர்மட்டம் மட்டங்கள் சம அளவில் காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. அத்தோடு அச்சுவேலி – தொண்டைமனாறு வீதியால் வெள்ள நீர் மேவி பாய்வதால் குறித்த வீதியால் பயணம் செய்யும் மக்களுடைய போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
