Burevi சூறாவளி திருகோணமலையிலிருந்து 140 கி.மீ தொலைவில்…
வங்காள விரிகுடாவில் வலுவடைந்துள்ள Burevi சூறாவளியானது திருகோணமலைக்கு கிழக்கு – தென் கிழக்கு திசையில் 140 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியூடாக முல்லைத்தீவுக்கு அண்மித்த பகுதியில் இன்று (02.12.2020) இரவு 7 – 10 மணி வரையான காலப் பகுதிக்குள் பிரவேசிக்கும் என வானிலை ஆய்வு மையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026