திருகோணமலை 75,000 பேரை பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்க நடவடிக்கை

திருகோணமலை 75,000 பேரை பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்க நடவடிக்கை

பாதுகாப்பின் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தில் 75,000 பேரை பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த மக்களை 237 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.