நாளை முற்பகல் 10 மணிமுதல் 18 மணித்தியால நீர்வெட்டு..!

நாளை முற்பகல் 10 மணிமுதல் 18 மணித்தியால நீர்வெட்டு..!

நாளை முற்பகல் 10.00 மணியிலிருந்து 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஹேகித்த, பள்ளிகாவத்தை, வெலியமுன வீதி, பலகலை, கலகஹதுவ, மருதானை வீதி, எலக்கந்த மற்றும் ஹெந்தலை ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.