சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சராக லொகான் ரத்வத்தை நியமனம்!
சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக லொகான் ரத்வத்தை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷவின் முன்னிலையில் அவர் இராஜாங்க அமைச்சராக சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.
இதற்கு முன்னர் சுதர்ஷினி பெர்ணாட்டோ புள்ளே இராஜாங்க அமைச்சராக இருந்துள்ளதுடன அவர் தற்போது ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் கொவிட்-19 நோய்கள் கட்டுப்பாட்டு விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து லொகான் ரத்வத்தை நியமிக்கப்ட்டுள்ளார்.