பொது மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை...!

பொது மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை...!

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.