மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி

மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி

மஹர சிறைச்சாலையின் மோதல் சம்பத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக றாகம மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.