மஹர சிறைச்சாலை சம்பவத்திற்காக கவலை வெளியிட்ட நீதியமைச்சர் (காணொளி)
மஹர சிறைச்சாலையில் இவ்வாறான மோதல் சம்பவம் இடம்பெற்றிருக்க கூடாது என்றும், அதற்காக அரசாங்கம் தமது வருத்தத்தை வெளிப்படுத்துவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் இடைக்கால அறிக்கையொன்றை ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு நியமிக்கப்பட்ட விசேட குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.