
கொலன்னாவ Post Office மற்றும் உப தபால் அலுவலகங்களுக்கு பூட்டு
கொலன்னாவ தபால் அலுவலகம் மற்றும் அதனூடாக நிர்வகிக்கப்படும் 06 உப தபாலகங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன.
தபால் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கொலன்னாவ தபால் நிலையத்தின் ஏனைய ஊழியர்களுக்கும் PCR பரிசோதனையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025