சிறைச்சாலைகளில் நெரிசலை குறைக்க சட்ட மா அதிபர் பணிப்புரை..!

சிறைச்சாலைகளில் நெரிசலை குறைக்க சட்ட மா அதிபர் பணிப்புரை..!

கொரோனா தொற்று பரவல் நிலைமையினை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளில் நிலவுகின்ற நெரிசலை குறைக்க திட்டம் ஒன்றை வகுத்து எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா காவல் துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.