விபத்துக்களால் அதிகமானோர் உயிரிழந்த தினம்...!

விபத்துக்களால் அதிகமானோர் உயிரிழந்த தினம்...!

கடந்த 2 மாதங்களின் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளன

காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்

நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.