கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு

ல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை (GCE O/L) ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கான புதிய திகதி 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.