தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அபுதாபியில் வைத்து கைது

தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அபுதாபியில் வைத்து கைது

இலங்கை கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலையுடன் தொடர்புடைய தர்மசிறி பெரேரா, சர்வதேச காவற்துறையினரின் (இண்டர்போல்) சிவப்பு அறிவித்தலுக்கு அமைவாக அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.