தென்கொரியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை....!
தென் கொரியாவில் மீண்டும் கொரோனா அச்சம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாத்திரம் 48 கொரோனா தொற்றாரள்கள் அடையாளம் காணப்பட்டள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,421 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை கொரோனா தொற்றால் 280 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026