மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 6 கைதிகள் பலி

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 6 கைதிகள் பலி

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 6 கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சம்பவத்தில் இரண்டு சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 37 பேர் காயமடைந்துள்ளதாக காவறதுறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.