கைதிகளுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள்..!

கைதிகளுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள்..!

விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகளுக்கு தொலைபேசி வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு காவல் துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மஹார மற்றும் மாத்தரை சிறைச்சாலைகளில் தொழில் புறிந்த இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இரண்டு காவல் தறை அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.