அதிகரித்து வரும் காய்கறிகளின் விலை...!

அதிகரித்து வரும் காய்கறிகளின் விலை...!

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் பொழுது தற்சமயம் 25 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக காய்கறிகளின் அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.