அம்பலாங்கொடை பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா இல்லை...!

அம்பலாங்கொடை பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா இல்லை...!

அம்பலாங்கொடை பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.