இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கு LPL தொடரில் பங்கேற்பதில் சந்தேகம்

இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கு LPL தொடரில் பங்கேற்பதில் சந்தேகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கண்டி டஸ்கர்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர் சொயில் தன்வீர் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ள கனடா வீரர் ரவீந்திரபால் சிங் ஆகியோருக்கு இம்முறை இடம்பெறவுள்ள LPL தொடர்பில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் மிக அரிதாகவே காணப்படுவதாக குறித்த தொடருக்கான சுகாதார பணிப்பாளர் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.