நியூசிலாந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்களின் சடலங்கள் மீட்பு

நியூசிலாந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்களின் சடலங்கள் மீட்பு

உயிரிழந்த நிலையில் சுமார் 100 திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின் மீன்களின் உடல்கள் நியூசிலாந்தின் செதம் தீவில் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மேலும், இன்னும் 26 மீன்கள் உயிரிழக்கும் ஆபத்தில் இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

1918ஆம் ஆண்டு இவ்வாறான சம்பவம் ஒன்று குறித்த தீவில் இடம்பெற்றுள்ளதோடு, அதன்போது சுமார் 1000க்கும் அதிகமான திமிங்கிலம் மற்றும் டொல்பின்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.