தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் வெலிகந்த நகரில் கைது

தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் வெலிகந்த நகரில் கைது

வெலிகந்த கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்

போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள குறித்த தொற்றாளர் நேற்றிரவு இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த நபரை வெலிகந்த நகர் பகுதியில் வைத்து காவற்துறையினர் கைது செய்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோேஹண தெரிவித்தார்.