வத்தளையில் 35 பேருக்கு கொரோனா! தனிமைப்படுத்தப்பட்டது குடியிருப்பு

வத்தளையில் 35 பேருக்கு கொரோனா! தனிமைப்படுத்தப்பட்டது குடியிருப்பு

வத்தளை - பள்ளி வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

வத்தளையில் குறித்த குடியிருப்பில் இருந்த 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.