அக்குரணையில் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு நடமாட்டக்கட்பாடுகள்..!

அக்குரணையில் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு நடமாட்டக்கட்பாடுகள்..!

அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் இரண்டு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவிற்கு இன்று முதல் நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையை அடுத்தே இவ்வாறு நடமாட்டக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அக்குரணையில் இதுவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.