சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் 9688 குற்றவியல் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன..!

சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் 9688 குற்றவியல் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன..!

கொரோனா பரவலுக்கு மத்தியில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த ஆண்டு 9688 குற்றவியல் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதோடு 4019 குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.