கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்றுவரும் கர்ப்பிணித்தாய்மார்கள்...!
இலங்கையில் இதுவரை கர்ப்பிணித்தாய்மார்கள் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குழந்தை பிரசவத்தின் போது கொரோனா தொற்றுடைய கர்ப்பிணி தாய் ஒருவரிடமிருந்து குழந்தைக்கு தொற்று பரவிய சந்தர்ப்பம் இதுவரை பதிவாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதேவேளை சிறைச்சாலைகளிலுள்ள 717 கைதிகளுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024
காலையில் குடிங்க மிளகாய் தேனீர்! காரமில்லை ஆனால் நன்மைகளோ! ஏராளம்
16 December 2024