மத்திய கிழக்கு நாடுகளில் உறவுகளை பிரிந்து வாழும் எம்மவர்களுக்கான தகவல்..!

மத்திய கிழக்கு நாடுகளில் உறவுகளை பிரிந்து வாழும் எம்மவர்களுக்கான தகவல்..!

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன

எனினும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக நிர்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு முன்னுரிமையளிக்கப்படும் என இராணுவத்தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் வாரங்களில் பாரியளவிலானோர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.