போதை பொருள் ஒழிப்பு பிரிவின் 13 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்..!

போதை பொருள் ஒழிப்பு பிரிவின் 13 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்..!

போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள போதை பொருள் ஒழிப்பு பிரிவின் 13 பேரையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.