சோதனைச்சாவடியில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்...!
மேல் மாகாணத்தில் இருந்து லிந்துலை, எபோட்சிலி உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகை தந்த சிலருக்கு கொவிட் 19 தொற்றுதியாகியுள்ளது.
அம்பமுகவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினுடைய பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் இதனை தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலிருந்து மலையக பகுதிக்கு பிரவேசிப்பவர்களை களுகள காவல்துறை சோதனை சாவடி பகுதியில் வைத்து எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது அவர்களுக்கு தொற்றுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
28 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026