புதிய இரண்டு அமைச்சுக்கள் அறிமுகம்...!

புதிய இரண்டு அமைச்சுக்கள் அறிமுகம்...!

தொழில்னுட்ப அமைச்சகம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சகம் என்ற பெயரில் புதிய இரண்டு அமைச்சுக்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் அமைச்சரவையில் உள்ள அமைச்சுக்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது.