சட்டவிரோதான முறையில் அகழ்வில் ஈடுப்பட்ட 07 பேர் கைது

சட்டவிரோதான முறையில் அகழ்வில் ஈடுப்பட்ட 07 பேர் கைது

சட்டவிரோதான முறையில் அகழ்வில் ஈடுப்பட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் வட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுள் இராணுவ வீரர் ஒருவரும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.