நுவன் சொய்சாவிற்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்..!

நுவன் சொய்சாவிற்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்..!

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் நுவன் சொய்சா மீதான ஐசிசி மோசடி எதிர்ப்பு விதிகளின் 3 குற்றச்சாட்டுக்கள் தீர்ப்பாயத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளன.