செல்போனில் சுஷாந்த் போட்டோ..! முதலாளியை வீடு முழுதும் தேடும் நாய் – கண்ணீர்தரும் வீடியோ.!

செல்போனில் சுஷாந்த் போட்டோ..! முதலாளியை வீடு முழுதும் தேடும் நாய் – கண்ணீர்தரும் வீடியோ.!

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் ஓரிரு நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் த ற்கொ லை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவருடைய இ றப்புக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் ம ரணத்திற்கு காரணமாக பாலிவுட்டில் பல ஆண்டுகளாக குடிகொண்டிருக்கும் நட்சத்திரங்களின் குடும்பங்கள் தான் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் திரையுலகமானது திறமையானவர்களை அடையாளம் காண்பதை விட ஸ்டார் நடிகர்களின் வாரிசுகளை புரமோட் செய்வதிலேயே குறியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் மிக முக்கியமான ஆள் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தான் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் 5 நாளாகியும் அவருடைய இ ழப்பை தா ங்கிக் கொள்ள இயலாமல் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர். மேலும் ஆசை ஆசையாக வளர்த்த செல்ல பிராணியான நாய் அவரில்லாமல் மிகவும் சோ கத்துடன் வீடு முழுக்க தேடி வருகிறது.

செல்போனில் சுஷாந்தின் முகத்தை பார்த்து கட்டிப்பிடித்து தடவுகிறது. இந்த வீடியோவை கண்ட அனைவரும் கண் கலங்கும் படி அந்த நாயின் செயல் இருக்கின்றது.