குறுகிய இலாபத்திற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளும் யுகம் நிறைவடைந்துவிட்டது- ஜனாதிபதி

குறுகிய இலாபத்திற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளும் யுகம் நிறைவடைந்துவிட்டது- ஜனாதிபதி

இராணுவத்தை காட்டிக்கொடுத்து, குறுகிய இலாபத்திற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளும் யுகம் நிறைவடைந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.