வெலிக்கடை சிறைச்சாலைக் கட்டிடத்தின் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள்

வெலிக்கடை சிறைச்சாலைக் கட்டிடத்தின் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் சிலர், சிறைச்சாலைக் கட்டிடத்தின் கூரைமீதேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

தங்களது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரி அவர்கள் இந்த போராட்டத்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.