டின் மீன் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

டின் மீன் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு தகரப் பேணியில் அடைக்கப்பட்ட மீன் (டின் மீன்) ஒன்றை சதொச ஊடாக 200 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு தேசிய டின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது

இன்று (18) வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.