பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் 75 ஆவது பிறந்த தினம் இன்று!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் 75 ஆவது பிறந்த தினம் இன்று!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் 75 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய 50 வருட அரசியல் வாழ்க்கையில்   நான்காவது தடவையாக பிரதமராக பதவி வகிக்கின்றார்.

இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தற்போது நாட்டின் 13 ஆவது பிரதமராக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்த நாளில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷவின் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.