இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இராணுவத்தில் கேர்னல் பதவி வகித்த 41 பேர் பிரிகேடியர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல லுதினன் கேர்னல் பதவி வகித்த 30 பேர் கேர்னலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.