தங்க விலையில் தொடர் மாற்றம் : இன்றைய நிலவரம்

தங்க விலையில் தொடர் மாற்றம் : இன்றைய நிலவரம்

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முனனர் குறைவடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் அதிகரித்துச் செல்கின்றது.

அந்தவகையில், இன்றைய (22.10.2024) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 801,443 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,280 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 226,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடர் மாற்றம் : இன்றைய நிலவரம் | Today Gold Price In Srilanka And World Gold Market

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,930 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 207,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,750 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams)  198,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 216,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடர் மாற்றம் : இன்றைய நிலவரம் | Today Gold Price In Srilanka And World Gold Market

அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 200,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.