தொடர்ந்தும் இயங்கும் நிறுவனங்கள்..!

தொடர்ந்தும் இயங்கும் நிறுவனங்கள்..!

BOI மற்றும் EDB அங்கிகாரம் பெற்ற நிறுவனங்கள் அரச அத்தியாவசிய தேவைகளுக்கு நாளை காலை முதல் கொழும்பில் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகளிலும் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது