இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
- கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 83 வயது பெண்
- சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண்
- இரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண்
- கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண்
- கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 64 வயது ஆண்
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026