470 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்...!

470 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்...!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 470 முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,653 ஆக அதிகரித்துள்ளது.